Thursday, 31 January 2013

Thangaraj rko




நீ என் நினைவோடு கலந்திருந்தால் அன்றே
உன்னை மறந்திருப்பேன்..!
ஆனால்
என் உயிரோடு அல்லவா கலந்துவிட்டாய்..
எப்படி இழப்பேன் என் உயிரை..!

Wednesday, 8 August 2012



Unnai marantha Nodigalai Vida
Unnai Ninaitha Nerangal than Athigam...
Ne Neril Varavilai Endralum
En Ithaya Thudipai Endrum Irupai..